கொழும்பில் உருவாக்கப்படும் புதிய கடல் நகரம்
காலி முகத்திடலுக்கு அருகில் 400 ஹெக்டேயரில் புதிதாக உருவாக்கப்பட உள்ள கோல் பேஸ் கிறீன் என்ற புதிய நகரத்தை முகாமைத்துவம் செய்வதற்காக தனியான திணைக்களம் ஒன்றை ஏற்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
வரையறுக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் நிர்மாணங்களுடன் கூடிய கடல் நகரமாக இந்த நகரம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த புதிய நகருக்கான தனியான சட்டத்திட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய நகரத்திற்காக அமைக்கப்படவுள்ள புதிய திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகாரச் சபைக்குள் உள்வாங்கப்பட மாட்டாது என தெரிய வருகிறது.
1 comments :
So that, let the north and east provinces function with their own wish.
Everything is depend on your mind and hand.
If you want do good in this world, do it now.
Post a Comment