தனமல்வில - உடவலவ பிரதான வீதியில் 19ம் கட்டை பிர தேசத்தில் நேருக்கு நேர் பயணித்த இரு வேன்கள் ஒன்று டன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந் துள்ளதுடன் மேலும் அறுவர் படுகாயமடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் 17 வயது சிறுவனும் 34 வயது பெண் ணும் உயிரிழந்துள்ளனர். விபத்தை அடுத்து இரு வேன்களினதும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment