வட மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியா தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் அவரைச் சந்திப்பதை நிராகரித்துள்ளார்.
விக்னேஷ்வரின் வேண்டுகோளின் பேரில், வடக்கின் முன்னாள் அரசியல் தலைவர்களில் ஒருவரான செல்வநாயகத்தின் உறவினர்களில் ஒருவரால் விக்னேஷ்வரன் – ஜெயலலிதா சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
விக்னேஷ்வரனை சந்திப்பதற்கு முதலில் விருப்புத் தெரிவித்த ஜெயலலிதா இறுதியில் அச்சந்திப்பை நிராகரித்திருப்பது, தான் இனியொருபோதும் இலங்கைக்கு வருவதில்லை எனவும், இலங்கை அரச தலைவர்கள் யாரையும் இனிச் சந்திக்கப் போவதில்லை என்பதற்காகவேயாகும் எனத் தெரிகிறது.
(கேஎப்)
why Mr.CV is looking for her blessings...? He had already got
ReplyDeletethe blessings from his own people.Now
he has to ride the Chariot with full of perfection and mutual understandings with the central Government.
They have many things to do in their
ReplyDeleteown land.Have they forgotten or toally ignored it.
Hope Mr CV would not lose the rithteous person rather trusting
ReplyDeletethe strangers.
We have a strong belief on him as he is experienced highly educated and retired from the top position of the Judicial services.We hope that he has a good command and eligiblity to run the show on his own and he is not a dependent on any strangers.
ReplyDeleteIt is the duty of the CM to take
ReplyDeleteoath in the presence of the Hon.
President.This is the tradition,
convention and rule of law.
Give respect and take respect.
ReplyDeleteWe need not to add the unnecessary things into our personnel matters.
ReplyDeleteYou need not to have instructions from out side of the country.You have your own way to drive your internal matters.The voters of Jaffna had given you the rights for a drive of greater efficiency and we are sure that you have a tremendous
ReplyDeletedrive.
How dare they are to interfere in our country's matter.
ReplyDelete