யாழில் ஏற்பட்ட தீயில் கருகியது விவாசய பயிர்கள்!
யாழ்.ஆவரங்கால் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ பரவி அங்கிருந்த பொரும் தொகையான விவாசய பயிர்களையும் அழித்து நாசம் செய்துள்ளதால் அந்தபபகுதியில பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், பொது மக்களின் மிகுந்த போராட்டத்தின் பின் அங்கு பரவிய தீ அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீச் சம்பவத்தில் 200 இற்கும். மேற்பட்ட தென்னை மரங்களும், வாழை உட்பட சிறு பயிர்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
இந்தச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது மேற்படிப பகுதிக்கு பக்கத்தில் உள்ள வெளியில் இருந்த புல்லிற்கு வைக்கப்பட்ட தீயே பரவி ஊருக்குள் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment