தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின ரான ஸ்ரீதரன் என்பவர் நிகழ்கால பிரபாகரனே! என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆநந்த சங்கரி குறிப்பிடுகிறார்.
வார இறுதிச் செய்திப் பத்திரிகையொன்றின் நேர்காணலி லேயே அவர் இவ்வாறு தெரிவித் துள்ளார். அவர் தெரிவித் திருப்பதாவது:
தற்போது ஸ்ரீதரன்தான் தமிழ் மக்களின் தலைவராக இருக்கின்றார். அவர்தான் நிகழ்கால பிரபாகரன். அந்த முட்டாளின் செய்தியை நான் கேட்கத் தயாராக இல்லை. ஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். அவரது இலக்குகளை அடைய அவர் இலகு வழிகளைத் தேடிவருகின்றார் எனத் தெரிவித்துள்ளார்
(கேஎப்)
வன்னி மண்ணில் பிறந்து, வளர்ந்து தன் உயிரையும் பாராமல் வன்னிச் சர்வாதிகார, கொடூர மனப்பான்மையுள்ள பிரபாகரனுடன் தனித்து நின்று தன்னால் முடிந்தளவு எதிர்ப்புக்களை காட்டிய திருவாளர் ஆனந்தசங்கரி ஐயாவை ஈழத்தமிழராகிய நாம் எல்லோரும் நிச்சயம் போற்றி வாழ்த்த வேண்டும்.
ReplyDeleteஅவர் அன்று வன்னியில் புலிகளின் அராஜக போக்குகளை, அடாவடித்தனங்களை கண்டு, தன்னலம் கருதாமல் நீதி, நேர்மையாக எதிர்த்தது ஏன் என்றதன் அர்த்தம் வன்னி மக்களுக்கு கடைசி காலங்களில் தெளிவாக விளங்கிவிட்டது.
தன்னலம், தன் குடும்பநலம் கருதி, கோழைத்தனமாக அப்பாவி தமிழ் மக்களை தப்பி போகவிடாமல், தந்திரமாக, கட்டாயமாக அழைத்து சென்று, தங்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக பாவித்து, அம்மக்களின் உயிர்களை அநியாயமாக பறி கொடுத்து, மக்களின் சொத்துக்களை அழித்து, சீரழித்து, அடுத்த தமிழ் சந்ததியினரையும் விட்டுவைக்காமல் நாசமாக்கி சின்னாபின்னமாக்கி, ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் நடுத்தெருவில் கோவணத்துடன் கையேந்தும் நிலைக்கு விட்டுச்சென்ற மகா பெருமை எங்கள் தமிழ்ழீழ மேதகு தலைவரையே சாரும்.
அப்படிப்பட்ட தலைவரின் அன்றைய வேலைக்காரனும், சேவகனும், கூலியுமான இன்றைய கோமாளி ஸ்ரீதரன் ஒரு குழப்பமான சூழ்நிலையில், ஏமாற்று, சுத்து மாது விளையாட்டுகளை செய்து அரசியலில் ஒருவாறு வெற்றி கண்டுள்ளான்.
கோமாளி ஸ்ரீதரனை இன்றைய பிரபாகரன் என்று வர்ணிப்பது மிகவும் பொருத்தமானது.
வன்னி மக்கள் அவனையும் புரிந்து கொள்ளும் காலம் விரைந்து வரும்.
வாழ்க! எங்கள் தீர்க்கதரிசி ஐயா!
இவன் பிரபாகரன் மாதிரி கொத்து பட்டு கோவணத்துடன் கிடக்கும் படத்தை லங்காஸ்ரீயில் பார்த்தால் தான் எனக்கு நிம்மதி வரும்.
ReplyDeleteWe to be ashamed to have this man our politician
ReplyDelete