சண்டை பிடிக்க மாட்டினமாம்; எழுத்து மூலம் தரட்டாம் என கோத்தபாயவை கேட்கிறார் ஈபிஆர்எல்எப் சுரேஸ்
பொலிஸ் அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளர் தனது கையில் வைத்துக்கொண்டு வட மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பொறுப்பாகும் எனக் கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும்.
எனவே, இவ் அதிகாரங்களை எழுத்து மூலம் முதலமைச்சருக்கு வழங்கி அவரது கடமையை செய்ய வழிவிட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எழுத்து மூலம் யாரிடம் கொடுக்கிறது என்று நீங்கள் உங்களுக்க சண்டை பிடிக்க மாட்டீர்களா? எழுத்து மூலம் தானே தம்பிக்கும் அமைச்சுப் பதவி கேட்டீங்கள். பழக்க தோசம் விடவில்லை.
1 comments :
IPPADI SOLLI SOLLIYE, KALATHTHAI KADATHTHUNGADA! INNUM 4 VARUDAM ENNATHAAN UVANGAL MAKKALUKKU PUDUNKA PORAANKAL PAARPPOM.
Post a Comment