இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளாமை பேரிழப்பாகும் என சிரேஷ்ட அமைச்சர் டீயூ குணசேக்கர் தெரிவிக்கிறார்.
இந்தியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்ற செய்தி பரவிக் கொண்டிருக்கின்ற போதும், தான் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வருவார் என நம்புவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
எவ்வாறாயினும், அவர் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளாது விடின், அது பகைமைத் தனத்தைக் காட்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
(கேஎப்)
No comments:
Post a Comment