அவுஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கை அதிககளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
அவுஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கை அதிககளின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்திருப்பதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த 14 நாட்களில் அவுஸ்திரேலியாவுக்கு மூன்று படகுகள் மட்டுமே வந்தது என்றும் அவற்றில் இருந்து 6 இலங்கையர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்ததுடன் அவர்கள் தற்போது கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள போதும், அவர்கள் இலங்கையில் இருந்துஅவுஸ்திரேலியா செல்வதற்கு போதிய காரணங்கள் எவையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment