புனரமைக்கப்பட்ட பண்டாரநாக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம் மீண்டும் திறப்பு!
40 வருடங்களுக்குப் பின்னர் இரண்டு பில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கொழும்பு பண்டாரநாக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்துவைத்ததுடன் புனரமைப்பு செய்யப்பட்ட பகுதிகளை ஜனாதிபதி சுற்றிப் பார்வையிட்டதுடன் விழாவுக்கு வருகை தந்த மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
இந்த நகழ்வில் பிரதமர் தி.மு. ஜயரத்ன, பாகாப்ப்புச் செயலாளர் கோத்தாபய ராஜகக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கைக்கான சீன பிரதி உயர் ஸ்தானிகர் ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment