மருந்துத் துண்டைத் தெளிவாக எழுதுவீர். டாக்டர்களுக்கு கட்டளை‘
சட்டமா அதிபர் திரு பாலித பெர்ணான்டோ, பதில் சொலிசிஸ்டர் ஜெனரல் திருமதி தில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்க ஆகியோர் மனை மருத்துவர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்ட மருத்துவ அலுவலர்கள் போன்றோருக்கு மருத்துவ ஆவணங்களின்திவு பற்றி தொடர் விரிவுரைகளை நடாத்தி இருக்கின்றனர்.
கடந்த வாரம் அரசாங்க மருத்துவர்கள் சங்கத்துடன் (GMOA) நடாத்திய கலந்துரையாடலின் கோது சட்டமா அதிபர் இந்த எண்ணத்தை வெளியிட்டுள்ளார்.
மேற்படி சங்கத்தின் தலைவர் டாக். அனுருத்த பாதெனிய ஆலோசகர்கள் உள்ளிட்ட பெரும்பாலான மருத்துவ அலுவலர்களால் எழுதப்படும் நோயறி அட்டைகள், முன்னேற்ற அறிக்கைகள் மற்றும் நோயளிகளின் கட்டில் தலைப்பு டிக்கெட்டுகள் என்பன வாசிக்க முடியாதவைகளாக இருக்கின்றன என்று குற்றம் சுமத்தியுள்ளனர்.
1 comments :
Absolutely correct.Why not the doctors write the prescribtion or the bed tickets neatly,which can make the subordinates to understand.just a slip up writing
would make the subordinate staff headache and confusion.Ultimately the innocent patient falls into grave danger.This instruction should come into immediate effect.
Post a Comment