தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகள் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் இறங்கியுள்ளன இவற்றில் ஒரு நிறுவனமான Vertu ஆனது தனது இரண்டாவது தயாரிப்பில் உருவான விலையுயர்ந்த அன்ரோயிட் கைப்பேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.
சுமார் 6 600 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியானது 4.3 அங்குல அளவு 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரை Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினைக் கொண்ட இக்கைப்பேசியில் Dual core Snapdragon S4 Processor காணப்படுகின்றது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, மற்றும் 1.3 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா மற்றும் 32GB சேமிப்பு நினைவகத்தை கொண்டதாக காணப்படுகின்றது.
No comments:
Post a Comment