ஐயையோ மௌலானாவைக் காணவில்லையே! மக்காவில் மௌலானா தலைமறைவு!
மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா புனித மக்கா நகருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றிருந்த வேளை, அவர் தங்கியிருந்த மதீனா நகர ஹோட்டலிலிருந்து காணாமல் போயுள்ளார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் நேரத்திலேயே மெளாலானா இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
எப்படியாயினும், 8 மணித்தியாலங்களின் பின்னர் மௌலானா பெரும் அப்பாவித் தனத்துடன், தான் தங்கியிருந்த ஹோட்டலை நோக்கி வந்திருக்கின்றார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment