ஜ.நா.அமையத்தின் 68வது ஆண்டு வைபவம் கொழும்பில் நடைபெற்றது!
ஜக்கிய நாடுகள் சங்கம் ஏற்பாடு செய்த ஜக்கிய நாடுகள் அமையத்தின் 68வது ஆண்டு நினைவு வைபவம் கொழும்பு விசப் கல்லூரியில் நடைபெறற்றதுடன் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வெளி விகார பதில் அமைச்சர் நியுமல் பெரேரா கலந்து கொண்டார்.
இதனைவிட இன்றைய இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியும் கலந்துகொண்டார் இது மட்டுமல்லாது பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment