திவிநெகும வாழ்வின் எழுற்ச்சி 5 ஆம் கட்ட அங்குரார்ப்பண இன்று (படங்கள்) யு.எம்.இஸ்ஹாக்
திவிநெகும வாழ்வின் எழுற்ச்சி 5ஆம் கட்ட அங்குரார்ப்பண நிகழ்வுகள் இன்று தேசிய ரீதியாக இடம்பெறுகின்றது. இதற் கமைவாக கல்முனைப் பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகள் இன்று காலை 10.11 மணிக்கு இடம்பெற்றது. பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ, மோகனகுமார், தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர்களான ஏ.ஆர்.எம். சாலிஹ், வலய வங்கி முகாமையாளர் ஏ.சீ. அன்வர் உட்பட பிரதேசசெயலகத்தில் கடமையாற்றும் கள உத்தியோகத்தர்கள், சமூகப் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment