மன்னாரில் மாடு தாக்கியதில் சிப்பாய் ஒருவர் பலி,4 பேர் காயம்!
மன்னார் யாழ்ப்பாணம் வீதியில் பாப்பாமோட்டை பகுதியில் மாடு ஒன்று நடத்திய தாக்குதலில் சிக்கி இராணுவச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது மன்னார் யாழ்ப்பாணம் வீதியில் சென்றுகொண்டிருந்த இராணுவ கெப் வாகனம் ஒன்று வீதியின் குறுக்கே பாய்ந்ததை பார்த்த கெப் வாகன சாரதி மாட்டின் மீது கெப் வாகனம் மோதாமல் தடுக்க முற்பட்டவேளை வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒரு இராவ சிப்பாய் உயிரிழந்துள்ளதடன் நான்கு சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த சிப்பாய்கள் நான்குநான்கு பேரும் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2 comments :
Very sad news. They wanted to protect a Cow from accident, but they got into trouble. They are also heroes of humanity.
ஆசனப்பட்டி ( seat belt ) அணிந்திருந்தால் இப்படியான உயிரிழப்புக்களைத் தவிர்த்து இருக்கலாம். VS Drammen
Post a Comment