போலி விசா கொடுத்து 17 இலட்சம் மோசடி செய்தவர் கைது!
2010ம் ஆண்டு நவம்பர் மாதம் வென்னப்புவ பொலிஸ் பிரிவில் போலி விசா பெற்றுக் கொடுத்து 17 இலட்சம் ரூபா மோசடி செய்தமை தொடர்பில் ஒருவர் நேற்று முன்தினம் வென்னப்புவ பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இவரைக் கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர் லுணுவில பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவர் என பொலிஸார் தெரிவித்துடன் சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment