தமிழ் மொழியில் இயங்கும் Galaxy Note 3
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்சை இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் வெளியிட்டுள்ளதுடன் இந்த கேலக்ஸி நோட் 3 யை தமிழ் மொழியிலும் இயக்கலாம்.
49,990 ரூபா விலையில் சாம்சங் கேலக்ஸி நோட் 3யும் 22,990 ரூபா பெறுமதியான கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்சையுமே அறிமுகம் செய்துள்ளது.
13 மெகாபிக்சல் கமெரா, 2 மெகாபிக்சல் Front கமெராவுடன் ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கேலக்ஸி நோட்3யில் 3GB ராம் உள்ளதுடன் 32GB மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மெமரியுடன் சந்தைக்கு வந்துள்ளது.
0 comments :
Post a Comment