பிரித்தானியாவில் மூன்று இலங்கைத் தமிழர்கள் கைது!
பிரித்தானியாவின் க்ளொவ்ஸ்டசெயர் பிரதேசத்தில் அமை ந்துள்ள தன்னியக்க கருவியில் பண மோசடி செய்த குற்ற ச்சாட்டின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த நால்வர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குரொய் டனனை சேர்ந்த பஸீர் முஸ்தபா (21 வயது, அசோக் பாலசுப் பிரமணியம் (21 வயது), தங்கவேல் வேலாயுதம் (50 வயது) மற்றும் மிடில்செக்ஸ் பேனார்ட் காடன் பிரதேச த்தைச் சேர்ந்த குசலகுமார் சிதம்பரப்பிள்ளை ஆகிய நால்வருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்கள் மீது பிரித்தானிய வங்கிகளில் வங்கி அட்டை களின் மூலம் முறைகேடுகளை மேற்கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது.
0 comments :
Post a Comment