‘ரணவிரு’ கிராமத்துக்கு புல்மோட்டையில் அடிக்கல் நாட்டப்பட்டது
புல்மோட்டைப் பகுதியில் 13 ம் மைல் கல்லுக்கு அருகில், வெலி ஓயா 62 வது இராணுவப் பிரிவு பாசறையானது கொலங்கொல்லை மற்றும் மீகாஸ்வேவை வாழ் மக்களின் பாதுகாப்புகனகாக அமைக்கப்பட்டது. இந்த பாசறையில் உள்ள இராணுவத்தினரின் உதவியுடன் ஒரு ரணவிரு கிராமம் அமைக்க முன்மொழிவு செய்யப்பட்டது. அதன்படி 87 ஏக்கர் பரப்பளவுள்ள காணியில் ஜனாதிபதியின் ஆலோசகர் வண. பகமுவே நாலக்க தேரரின் பிரித் ஓதலுடன் ரணவிரு கிராமம் அமைக்க அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இராணுத்தின் இரண்டாவது கொமாண்டர் பிரிகேடியர் தேவேந்திர பெரேரா இராணுவத்தை வழி நடாத்தினார்.
ஏறக்குறைய 300 வீடுகள் கட்டப்பட்டு ஊனமுற்ற இரணுவத்தினர் மற்றும் அகதிகளான சிங்களக் குடும்பத்தினர் குடியர்த்தப்படுவர்..
0 comments :
Post a Comment