சர்வாதிகாரி ஹிட்லரின் மோதிரம் ஏலத்துக்கு வந்தது!
ஜேர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் 2 ஆம் உலகப் போரின் போது உலகையே ஆட்டி படைத்தவராக இருந்தார். அவர் பயன்படுத்திய மோதிரம் ஒன்று அமெரிக் காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ஏல நிறுவன த்தில் ஏலத்துக்கு வந்தது.
இது குறித்து அதன் துணை தலைவர் ஆண்ட்ரஸ் கோர்ன் பெல்ட் கூறியதாவது,
இந்த மோதிரம் மிகவும் திறமை வாய்ந்த பொற்கொல்லர்களால் செய்யப் பட்டுள்ளது. நாஜிக்கள் முத்திரை (ஸ்வஸ்திக் சின்னம்) பதிக்கப்பட்ட இந்த மோதிரம் ஜெர்மனியர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றதாக விளங்கியது. சிறந்த கைவினை வேலைப்பாடுகளுடன் தங்கத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மோதிரத்தில் பவளம் பதிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment