நீர்கொழும்பு, சென்.மேரிஸ் கல்லூரி அதிபர் மலசலக்கூடத்திலிருந்து சடலமாக மீட்பு!
நீர்கொழும்பு, சென்.மேரிஸ் கல்லூரியின் அதிபர் மெக்செல் பெர்ணான்டோ பாடசாலையின் மலசலக்கூடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது உடலில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப் பட்டடுள்ளது. இவர், எதிர்வரும் நவம்பவர் மாதம் ஓய்வு பெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்பைச் சேர்ந்த 60வயதுடைய மெக்செல் பெர்ணான்டோ என்ற 3 பிள்ளை களின் தந்தையாவார்.
0 comments :
Post a Comment