புளுமென்டல் வீதியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி வர்த்தகர் பலி!
கொழும்பு, புளுமென்டல் வீதியில் வைத்து இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 56 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இலக்கத்தகடு இல்லாத காரொன்றில் வந்த இனந்தெரியாத சிலர் குறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்று ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத் தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மேற்படி நபர் வைத்தியசாலை அனுமதிக்கப் பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
0 comments :
Post a Comment