Saturday, September 21, 2013

மன்னார் மாவட்ட முடிவுகள் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னணியில். (பத்தாம் இணைப்பு )

நடைபெற்று முடிந்த தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.






தமிழரசுக்
கட்சி
ஐ.ம.சு
முன்னணி
ஐ.தே.கட்சி
சிறி.மு.
காங்கிரஸ்

மன்னார் மாவட்டம்
31818
14696
180
4436
தபால்
1300
408
7
135
மொத்தம்
33,118
15,104
187
4,571
ஆசனங்கள்







தமிழரசுக்
கட்சி
ஐ.ம.சு
முன்னணி
ஐ.தே.கட்சி
சிறி.மு.
காங்கிரஸ்

வவுனியா மாவட்டம்
40324
16310
1704
1967




 யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தொகுதிகள்
தமிழரசுக்
கட்சி
ஐ.ம.சு
முன்னணி
ஐ.தே.கட்சி
தீவகம்
8917
4164
17
நல்லுர்
23733
2651
148
காங்கேசன்துறை
19596
4048
35
யாழ்ப்பாணம்
16421
2416
60
உடுப்பிட்டி
18855
2424
57
மானிப்பாய்
28210
3898
88
வட்டுக்கோட்டை
23442
3763
173
கோப்பாய்



பரித்தித்துறை



சாவகச்சேரி



தபால்
7965
1099
35
மொத்தம்
147,139
24,463
613
ஆசனங்கள்




கிளிநொச்சி மாவட்டம் 

இலங்கை தமிழரசுக் கட்சி 37079 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7897 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும்

பெற்றுக்கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி 27620 ஆசனங்கள் 4
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7063 ஆசனங்கள் 1
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 199
ஐக்கிய தேசியக் கட்சி 195


நடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலின் யாழ் மற்றும் வவுனியா மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகின

மன்னார் மாவட்டம் (தபால்)

இலங்கை தமிழரசுக் கட்சி 1300
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 408
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 135
ஐக்கிய தேசியக் கட்சி 7


யாழ் மாவட்டம் (தபால்)

இலங்கை தமிழரசுக் கட்சி 7695
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1099
ஐக்கிய தேசியக் கட்சி 35

வவுனியா மாவட்டம் (தபால்)

இலங்கை தமிழரசுக் கட்சி 901
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 323
ஐக்கிய தேசியக் கட்சி 65
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 24

கிளிநொச்சி மாவட்டம் (தபால்)

இலங்கை தமிழரசுக் கட்சி 756 வாக்குகளையும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 160 வாக்குகளையும்

ஏனைய கட்சிகள் பூச்சியம் வாக்குகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் (தபால்)

இலங்கை தமிழரசுக் கட்சி 641 வாக்குகளையும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 146 வாக்குகளையும்
ஐக்கிய தேசியக் கட்சி 02 வாக்குகளையும்
ஜனநாயகக்கட்சி 01 வாக்கினையும் பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும் இங்கு போட்டியிட்ட இரண்டு சுயேட்சைக் குழுக்களும் பதிவு செய்யப்பட்ட 7 அரசியல் கட்சிகளும் 0 பூச்சியம் வாக்குகளை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.


பூச்சியம் பெற்றுக்கொண்ட கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும் பெயர்ப் பட்டியல்.

Eksath Lanka Podujana Pakshaya

Eksath Lanka Maha Sabha

People's Liberation Front

Jana Setha Peramuna

Nationalities Unity Organization

Sri Lanka Labour Party

Sri Lanka Muslim Congress

Independent Group 1

Independent Group 2



1 comments :

Anonymous ,  September 22, 2013 at 5:20 AM  

1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் திகதி இலங்கை ஒப்பந்தம் கைச்சத்திட்டு அதில் மாகாண சபைமுறையே இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு என இரு நாடுகளாலும் இணங்கப்பட்டது. ஆயுதப் போராட்டத்தின் முலம் அன்று எரிந்துகொண்டிருந்த இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முற்பட்ட விடுதலை இயக்கங்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த தீர்வை ஏற்றுக்கொண்டனர்.
விடுதலைப் புலிகளின் தலைமையை பொறுத்த மட்டில் அன்றும் சரி 2009 இல் அவர்கள் அழியும் போதும் சரி தமிழீழமே தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இருந்தது. மாகண சபையோ அதன் தேர்தலோ அவர்களை பொறுத்தவரை அது தமிழ் மக்களிற்கு செய்யும் பாரிய துரோகம்! அந்த துரோகங்களிற்கு மரணமே புலிகளின் பரிசாகவும் இருந்தது. மாகாண சபையை விட கூடிய அதிகாரங்களுடன் நீலன் திருச்செல்வத்தின் உதவியுடன் ஒரு தீர்வுதிட்டத்தை சந்திரிக்க அம்மையார் ஜனாதிபதியாக இருந்த போது முன்வைத்தார். அன்று எதிர்க் கட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்ட போதும் விடுதலைப் புலிகள் அந்த தீர்வுத் திட்டத்தை தயாரித்த நீலன் திருச்செல்வத்திற்கு கொடுத்த பரிசு மரணமே!
ஆனால் இன்று நடப்பது என்ன? தமிழ் பேசும் மக்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் இலட்சியத்தை தூக்கி எறிந்து விட்டார்கள். வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையை உடைத்து அதில் இருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டு 1987 இற்கு முன் வைக்கப்பட்ட மாவட்ட சபையைவிட மிக மோசமான தீர்வையே இன்று தமிழ் மக்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதற்கான தேர்தலில் விடுதலைப் புலிகளாலேயே உருவாக்ப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பே நிற்கிறது. இதுதான் இலங்கையின் இன்றைய ஜனாதிபதி மகிந்தாவின் முதல் வெற்றி! ஜே.ஆர் ஜெயவர்த்தனா, பிரேமதாசா, சந்திரிக்கா அவ்வளவு ஏன் தமிழ் விடுதலை இயக்கங்களிற்கு ஆயுதம் கொடுத்த இந்தியாவால் கூட செய்ய முடியாத ஒரு விடயத்தை இன்று மகிந்த செய்து முடித்துள்ளார். இது 2009இல் விடுதலைப் புலிகளை வென்றதை விட சிறந்த வெற்றியாகத்தான் பார்க்கப்படும்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com