ஒலுவில் துறைமுகத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்! (படங்கள் இணைப்பு)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஒலுவில் துறை முகம், நேற்று திறந்துவைக்கப்பட்டது. டென்மார்க் நிறுவன மான எம்.ரி.ஹோஜ்காட் என்னும் நிறுவனத்தின் மூலம் நவீன முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மீன்பிடி மற்றும் வர்த்தக துறைமுகம் இதுவாகும்.
முன்னாள் கப்பற்துறை, துறைமுகங்கள் அமைச்சர் எம். எச்.எம்.அஷ்ரப்பின் யோசனைக்கமைய ஒலுவில் இத் துறைமுகம், அடித்தளமிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment