அதி வேகம் கூடிய இணைய உலாவியை வெளியிட்டது மைக்ரோசொப்ட்
இயங்குதள உற்பத்தியில் முன்னணியில் திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய உலாவி Microsoft Internet Explorerஇன் Microsoft Internet Explorer 11 எனும் புதிய பதிப்பு முன்னைய பதிப்புக்களை விடவும் 30 சதவீதம் வேகம் கூடியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எனினும் இந்த உலாவி விண்டோஸ் 7 இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment