தகவல் திணைக்களத்தின் 'திங்கள்' சஞ்சிகை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
அரசாங்க அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மக் களை விழிப்பூட்டும் நோக்கில் அரசாங்க தகவல் திணைக்களம் தமிழ் மொழியில் வெளியிடும் "திங்கள்" தகவல் சஞ்சிகையின் புதிய இதழ் அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
அலரி மாளிகையில் நடைபெற்ற இவ்வைபவ த்தில் தகவல் ஊடக அமைச்சின் மேற்பார்வை எம்.பி. அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் - அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல- திங்கள் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ஏ. ஹில்மி மொஹமட்- திங்கள் சஞ்சிகை ஆசிரியையான நூருல் ஐன் நஜ்முல் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment