Monday, September 30, 2013

மோதரை பகுதியில் நிலத்தில் புதையுண்ட பணியாளர்களில் இருவர் மீட்பு!

கொழும்பு, மோதரை எலிஹவுஸ் பிரதேசத்தில் புதிய வாய்க்கால் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டி ருந்த பணியாளர்கள் நிலத்தில் புதையுண்டுள்ளனர். குறித்த இடத்தில் 4-5 பணியாளர்கள் சேவையில் இருந்துள்ளனர்.

மண்மேடு சரிந்து விழுந்தமையின் காரணமாக புதையுண்ட வர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் காப்பாற்றப்பட்ட இருவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாக மோதரை பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com