ஒலுவில் துறைமுகம் இன்றுமுதல் பொது மக்கள் பார்வைக்காக!
கிழக்கின் அபிவிருத்திக்கு புத்துயிரூட்டும் ஒலுவில் துறை முகத்தை இன்றுமுதல் பொது மக்கள் பார்வையிடலாம். ஒலுவில் துறைமுகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் நேற்ற முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.
43 மில்லியன் யூரோ செலவில் இத்துறைமுகம் நிர்மாணிக் கப்பட்டுள்ளது. இங்கு மீனவ துறைமுகமும் அமைந்துள்ள து. இத்துறைமுகத்திள் ஊடாக கப்ப்ல்களுக்க தேவையான வசதிகளும் வழங்கப்படும்.
கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள பாரிய வேலைத் திட்டங்களுள் ஒலுவில் துறைமுகமும் ஒன்றாகும். இதனை பொது மக்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பார்வையிடலாம்.
0 comments :
Post a Comment