முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியது.
நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. வட மாகாணம் முல்லைத்தீவு மாட்டத்திற்கான தபால்மூல வாக்குகள் வெளியாகியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 641 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 146 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 02 வாக்குகளையும் ஜனநாயகக்கட்சி 01 வாக்கினையும் பெற்றுக்கொண்டுள்ளது.
மேலும் இங்கு போட்டியிட்ட இரண்டு சுயேட்சைக் குழுக்களும் பதிவு செய்யப்பட்ட 7 அரசியல் கட்சிகளும் 0 பூச்சியம் வாக்குகளை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.
பூச்சியம் பெற்றுக்கொண்ட கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும் பெயர்ப் பட்டியல்.
Eksath Lanka Podujana Pakshaya
Eksath Lanka Maha Sabha
People's Liberation Front
Jana Setha Peramuna
Nationalities Unity Organization
Sri Lanka Labour Party
Sri Lanka Muslim Congress
Independent Group 1
Independent Group 2
முடிவுகள் தொடரும்.
0 comments :
Post a Comment