இரண்டு கர்ப்பப்பைகளுள்ள இளம் தாய் இலங்கையில்!
இரண்டு கர்ப்பப்பைகளுள்ள இளம் தாய் தனது இரட்டைக் கர்ப்பப்பைகளிலும் இரண்டு பெண் குழந்தைகளை பிரசவித் துள்ளார். கடந்த (26) வியாழக்கி ழமைஇ தம்புள்ள டென்சில் கொப்பேகடுவ வைத்திய சாலையில் அறுவை சிகிச்சை யின் மூலம் இந்த பிரசவம் நிகழ்ந்துள்ளது.
இரண்டு கர்ப்பப் பைகள் ஒரு பெண்ணுக்கு அமைவது உல கில் மிகவும் அபூர்வம். இத்தகைய இரட்டைக் கர்ப்பப் பைகள் அமைந்துள்ள பெண்கள் கருத்தரிப்பது குழந்தைகள் பிரசவிப்பதென்பது மிகவும் அபூர்வம். இலங்கையில் இத்தகைய இரட்டைக் கருப்பைகளைக் கொண்ட தாய்மார் தொடர்பாக இது வரை அறிந்ததில்லை என வைத்தியர்கள் கூறினர்.
0 comments :
Post a Comment