ஹஸன் அல் எஸ்ஸியின் தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றியது சவூதி!
சவூதி அரேபியாவில் படுகொலை குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவருக்கு தலையை வெட்டி மரணதண்டனை நிறைவே ற்றப்பட்டுள்ளது. சாலெம் பின் ஹஸன் அல் எஸ்ஸி என்ற மேற்படி நபர், தனது சகாவான ஓமர் பின் ஷமி அல் ஷர்டி என்பவரை சுட்டுக் கொன்றமைக்காக மேற்படி மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அவருக்கு குன்பன்டாஹ் நகரிலுள்ள சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற் றப்பட்டது. அவரது மரணதண்டனையுடன் சவூதி அரேபியாவில் இந்த வருடம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 66 ஆக உயர்ந் துள்ளது.
0 comments :
Post a Comment