காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வேண்டவே வேண்டாம்! - தயாசிரி
13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதானது மிக மோசமான ஒரு விடயமாகும் எனவும், அதற்கு தனது பலத்த எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் வட மாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள தயாசிரி ஜயசேக்கர குறிப்பிடுகிறார்.
அவருக்கு வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் பதவி கிடைக்கப்பெற்றால் இவ்வதிகாரம் தொடர்பில் தனது நிலைப்பாடு என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment