Thursday, August 15, 2013

சம்சுங் அறிமுகப்படுத்தும் விலை உயர்ந்த புதிய OLED தொலைக்காட்சி

உலகின் முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான சம்சுங் நிறுவனம் விலை உயர்ந்த OLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொலைக்காட்சியை நியூயோர்க்கில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

55 அங்குல அளவுடையதும் வளை மேற்பரப்பினைக் கொண்டதுமான Samsung KN55S9C எனப்படும் இந்த தொலைக்காட்சியின் விலையானது 8,999 அமெரிக்க டொலர் ஆக காணப்படுவதுடன் பன்முக பார்வை (Multi-View)யும் கொண்டுள்ளதுடன் விசேடமாக முப்பரிமாண காட்சிகளை பார்க்கக்கூடிய கண்ணாடி ஒன்றையும் உள்ளடக்கயதாக காணப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com