யூ டியூப்,வசதியை போன்று புதிய வசதியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்!
முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது பயனர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த வரிசையில் தற்போது பேஸ்புக் Embeddable Posts எனும் யூ டியூப்,வசதியை போன்று பேஸ்புக்கும் மதது தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை வேறு இணையத்தளங்களில் பயன்படுத்தவதற்காக Embed வசதியை கொடுத்துள்ளது
இதே போன்று பேஸ்புக் வோல்களில் பகிரப்படும் போஸ்ட்களினையும் இவ்வசதி மூலம் ஏனைய தளங்களில் நேரடியாக பயன்படுத்த முடியும் என்பதால் குறித்த போஸ்ட்களுடன் தொடர்பான புகைப்படங்களை தரவிறக்கம் செய்து மீண்டும் தரவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment