Sunday, August 4, 2013

சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கை வந்த புலி உறுப்பினர் ஒருவர் கைது!

சுவிட்சர்லாந்திலிருந்து நாட்டுக்கு எதிராக செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் புலி உறுப்பினர் ஒருவர் நாட்டினுள் பிரவேசிக்க முற்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பன்னெடுங்காலமாக நாட்டுக்கு எதிராக செயற்பாட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இவர் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரிக்கப்பட்டுவருவதாக அறியக்கிடைக்கின்றது.

இவர் சுவிட்சர்லாந்தில் நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல்வேறு வகைiயான பிரச்சாரங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துச் சென்றவர் என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

2 comments :

Arya ,  August 4, 2013 at 9:55 PM  

Very good, ilankainet Need to bring more News about this matter, i have Details of many LTTEs, who done many things again Sri lanka.

Anonymous ,  August 4, 2013 at 11:21 PM  

Can you please allow for publication of this??

There are 90% of LTTE members from all over the world, has been to Sri Lanka after the LTTE death in 2009may17. If you are commen media, please public this kind of news,where S.L goverment can be caefull and LTTE diasporas should not collect money from innocent Tamils all over the world. There are many tamils are still like aattumanthaikal, where thay helping those kind LTTE diasporas in all over the world.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com