Sunday, August 4, 2013

அடிப்படைவாதத்தை அரசாங்கம் இல்லாதொழிக்க வேண்டும் - முஜீபுர் ரஹ்மான்


நாளுக்கு நாள் முளைவிடும் அடிப்படைவாதத்தைக் கிள்ளியெறியாமல் இருப்பதனால் இனங்களிடையே பிளவுகள் உருவாகிவருகின்றன என மேல் மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மாகாணசபை உறுப்பினர், நாட்டில் அடிப்படைவாதத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபடுகின்றவர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதனால் சட்டவாக்கம் கீழே சாய்ந்து நாடு மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டில் மேலெழுந்துள்ள இவ்வாறான நிலைமையினால் நாட்டு மக்களின் மதவழிபாட்டு உரிமை இல்லாதொழிந்திருப்பதாகவும், மத சுதந்திரம் இல்லாதொழிந்து நாட்டு மக்கள் கவலைமிக்கவர்களாக போர்த்துக்கேயரின் காலத்திலேதான் இருந்ததாகவும், அதன் பின்னர் அதிகமாக மத உரிமை இல்லாதொழிந்திருப்பது தற்போதைய அரசாங்கத்திலேயே என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

(கேஎப்)

2 comments :

Arya ,  August 5, 2013 at 3:34 AM  

பார்த்தீர்களா ? இலங்கையில் உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் ? அப்படியும் போடு பல சேனாவை குற்றம் சாட்டுகின்றீர்கள், தமிழர்களும் சிங்களவர்களும் ஓன்று சேர வேண்டிய காலம் இது, மிளகு வங்க வந்த அரபு காரனுக்கு விபசார குறுக்கு வழியில் பிறந்த்ததுகளை நாட்டை விட்டு அகற்ற வேண்டும்.

Arya ,  August 5, 2013 at 3:35 AM  

துபாயில் வேஷ்டியுடன் சென்ற இந்தியருக்கு ரயிலில் பயணிக்க தடை விதித்த அதிகாரிகள்

துபாய் : துபாயில், வேஷ்டி அணிந்து சென்ற இந்தியருக்கு, அந்நாட்டு மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து அவரது மகள், அந்நாட்டு நீதிமன்றத்தில், ரயில் நிலைய அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தியாவை சேர்ந்தவர் மதுமதி. துபாயில் வசித்து வருகிறார். இவரை காண, மதுமதியின் தந்தை அடிக்கடி துபாய் செல்வது வழக்கம். இந்நிலையில், 67 வயதான மதுமதியின் தந்தை, நேற்று, துபாயில் உள்ள, எதிசலாத் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வேஷ்டி அணிந்து சென்றார். ரயில் நிலைய அதிகாரிகள், அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், அவருடன் சென்ற மதுமதி அதிர்ச்சி அடைந்தார். தந்தையை தடுப்பதற்கான காரணம் கேட்டபோது, "அவர் வேஷ்டி அணிந்திருப்பதால், ரயிலில் பயணிக்க அனுமதி இல்லை' என, அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், வேஷ்டி, இந்தியர்களின் பாரம்பரிய உடை என்றும், சுற்றுலா பயணிகளுக்கு துபாயில் உடைக்கட்டுப்பாடு இல்லை என்றும், மதுமதி அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார். மதுமதியின் பேச்சை சற்றும் மதிக்காத ரயில் நிலைய அதிகாரிகள், அவரை கடைசி வரை ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கவில்லை. அதிகாரிகளின் செயலால் மனமுடைந்த மதுமதியும் அவரது தந்தையும், செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமலே மீண்டும் வீடு திரும்பினர். இதையடுத்து, ரயில் நிலைய அதிகாரிகளின் செயலை கண்டித்து கருத்து தெரிவித்துள்ள, மதுமதி, தன் தந்தை பல முறை வேஷ்டி அணிந்து துபாய் சாலைகளில் நடந்து சென்றுள்ளதாகவும், ரயிலிலும் பயணித்துள்ளதாகவும் தெரிவித்தார். சுற்றுலா பயணிகளுக்கு உடைக்கட்டுப்பாடு இல்லாத நிலையில், இந்தியர்களின் பாரம்பரிய உடையான, வேஷ்டியை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட துபாய் ரயில் நிலைய அதிகாரிகள் மீது, மதுமதி அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


பார்த்தீர்களா ? இலங்கையில் உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் ? அப்படியும் போடு பல சேனாவை குற்றம் சாட்டுகின்றீர்கள், தமிழர்களும் சிங்களவர்களும் ஓன்று சேர வேண்டிய காலம் இது, மிளகு வங்க வந்த அரபு காரனுக்கு விபசார குறுக்கு வழியில் பிறந்த்ததுகளை நாட்டை விட்டு அகற்ற வேண்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com