ஐந்தாம் தர புலமை பரீட்சை மாணவர்களை ஆசீர்வதிக்கும் கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அதிபர்...(படங்கள் இணைப்பு)
கல்வி வளர்ச்சியின் முதல்படியான ஐந்தாம் தர புலமை பரீட்சைக்கு வருகை தரும் மாணவர்களையும், கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அதிபர் அருட் சகோதரர் ஈஸ்டீபன் மதியு மாணவர்களை ஆசீர்வதிப் பதையும் , பாடசாலை வளாகத்துக்குள் அனுமதிக்கப்படாத பெற்றோரும் உறவினர்களும் பாடசாலை முன் வாயிலில் கூடி நிற்பதையும் படங்களில் காணலாம்.
0 comments :
Post a Comment