Sunday, August 25, 2013

புளூடூத் மூலம் இலகுவாக கோப்புக்களை பரிமாற்றம் செய்ய

வயர்லெஸ் வலையமைப்பான புளூடூத் ஆனது இன்றைய கணனி மற்றும் மொபைல் சாதன உலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுவதுடன் இத்தொழில்நுட்பத்தின் மூலம் மேலும் இலகுவாகவும், விரைவாகவும் கோப்புக்களை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு Bluetooth File Transfer எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளானது Drag & Drop முறை மூலம் விரைவாக கோப்புக்களை பரிமாற்றம் செய்ய உதவுகின்றது இது மட்டுமல்லாது கோப்புறைகளையும் பரிமாற்றம் செய்யும் வசதியையும் கொண்டுள்ளதுடன், அவற்றினை முகாமைத்துவம் செய்யக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

இதனை தரவிறக்க http://www.medieval.it/sw/blueftp_setup.exe

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com