மண்டூர் ஸ்ரீ ஆத்மஞான பீடத்தின் யாக பூசை
மண்டூர் பாலமுனை ஸ்ரீ ஆத்மஞான பீடத்தின் ஒருவருட நிறைவு விழாவை ஒட்டி காயத்ரி சித்தர் முருகேசு சுவாமியின் பாதங்களுக்கு பாத பூசையும் மகாயாகமும் வெள்ளிகிழமை காலை சி.புண்ணியரத்தினம் சுவாமி தலைமையில் ஸ்ரீ ஆத்மஞான பீடத்தில் நடை பெற்றது.
இந்த ஆலயத்தில் நடைபெற்ற யாக பூசையில் பெரும்திரளான பக்தர்கள் இடம் பெறுவதையும் கலந்து கொண்டவர்களையும் காணலாம்.
0 comments :
Post a Comment