பயணிகள் பஸ்ஸில் ஆபாச படம் போட்டுக்காட்டிய சாரதி, நடத்துனரும் பிணையில் விடுதலை
பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் பலருடன் சென்ற பயணிகள் பஸ்ஸிற்குள் தொலைக்காட்சியில் ஆபாச படம் காண்பித்த சம்பவத்துடன் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பஸ் சாரதியும் நடத்துனரும் அரலகங்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நாளை (02.08.2013) நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment