Friday, July 12, 2013

மஹிந்தர்- சம்பந்தர் சந்திப்பு! நியாயமான தேர்தல், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு!

வட மாகாணத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பின்போது வடக்கில் நியாயமானதோர் தேர்தலை நடாத்துவது தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை வாட்டராங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தீர்க்கப்படாமல் உள்ள தேசியப் பிரச்சினைக்கு பிளவு படாத ஐக்கிய இலங்கைக்குள் பொருத்தமான தீர்வொன்று காணப்படும் என ஜனாதிபதி உறுதி அளித்தாகவும் அதனை த.தே.கூ வின் தலைவர் சம்பந்தன் ஏற்றுக்கொண்டதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் கூறுகின்றது.

1 comment:

  1. இந்த சம்பத்தனின் உயிரை காத்ததே இலங்கை படையினரும் அரசு கொடுத்த குண்டு துளைக்க காருமே , இல்லாவிடில் புலிகள் இவரையும் அமிர்தலிங்கம், யோகேஸ்வரனை கொன்றது போன்று கொன்று விட்டு துரோகி பட்டம் கொடுத்திருப்பார்கள் , இதை அவரே தன வாயால் சொல்லியிருகிறார் , ஆனால் புலன் பெயர்த்ததுகள் இவரும் கூட்டமைப்பும் ஏதோ தங்களுக்கு தமிழ் ஈழம் பெற்று தருவர்கள் என்ற கனவில் வாழுதுகள், புலன் பெயர்த்ததுகளை போல் ஒரு முட்டாள் கூட்டம் உலகில் எங்குமே இல்லை.

    ReplyDelete