ஆரியகுளத்திற்குள் வீழ்ந்த தென்பகுதிச் சிறுவன் உயிருடன் மீட்பு
பூரண பௌர்ணமி தினமான இன்று(22.07.2013) காலை யாழ். நாகவிகாரையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக தென்பகுதியிலிருந்து வந்த சுற்றுலாப் பயணி ஒருவரின் மூன்று வயதுடைய பிள்ளை யாழ்ப்பாணம் ஆரியகுளத்துக்குள் தவறி வீழ்ந்தது.
யாழ்ப்பாணம் ஆரியகுளத்துக்குள் வீழ்ந்த மூன்று வயதுடைய தென்பகுதிச் சிறுவனை பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் வேட்டையின் பின் சிறுவன் மயக்கமுற்ற நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்
0 comments :
Post a Comment