எகிப்து அதிபர் மோர்ஸி பதவி விலகக் கோரி ஞாயிற்றுக்கிழமையன்று லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு நடத்திய போராட்டத்தைப் பதிவு செய்ய சென்ற டச்சு நாட்டைச் சேர்ந்த பெண் நிருபர் கூட்டத்துக்கு நடுவே வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.
தலைநகர் கெய்ரோவின் தாஹ்ரீர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதுடன் போராட்டம் இரவிலும் நீடித்ததால் அந்த போராட்டத்தை பதிவு செய்யச்சென்ற பெண் நிருபர் கூட்டத்துக்கு நடுவே வைத்து ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று பலாத்காரம் செய்துள்ளனர்.
பாலாத்காரத்திற்க உள்ளான பெண் நிரூபர் உயிருக்குப் போராடிய நிலையில் போராட்டக்காரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதே வேளை இதே இரவில் மட்டும் மொத்தம் 41 பாலியல் வன்முறை சம்பவங்கள் பதிவாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
EU is very very powerful organization.Hope they will take necessary action against the offenders.
ReplyDeleteமுஸ்லிம் எப்பவும் இப்படியான இழி செயல்களை செய்வதில் பெயர் போனவர்கள் , கூட்டமாக முஸ்லிம் ஆண்கள் சேர்ந்தால் இவர்கள் செய்வது இப்படியான பாலியல் பலாத்காரங்கள் தான் , தனிய என்றால் இவர்கள் கோழைகள் , இவர்கள் தம் முஸ்லிம் பெண்களையே மனித இனமாக மதிப்பதில்லை , மூக்கை , காதை , ஏன் பெண் உறுப்பையே வெட்டுவார்கள், இப்படியானவர்கள் தங்களுக்குள் மோதி அழிவதுதான் இவ்வுலகுக்கு நல்லது , அதை விடுத்து இவர்கள் சம்பந்தமாக செய்தி சேகரிக்க சென்றது இப்பெண் செய்த தவறு.
ReplyDelete