மாவையின் கனவு கலைந்தது. விக்னேஸ்வரனே முதலமைச்சர் வேட்பாளர்.
நடைபெறவிருக்கும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் இடம்பெற்றுவந்த பெரும்போர் முடிவுக்கு வந்துள்ளது. கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் எனப்படுகின்ற அத்தனை பேரையும் இன்று காலை அழைத்த சம்பந்தன் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்த முடிவு செய்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
3 comments :
நல்லது நல்லது . வாழ்த்துக்கள் நீதிபதி அவர்களே !!!
உங்களுக்கு வெற்றி நிச்சயம்
இலங்கை வாழ் தமிழரும் புலம் பெயர் தமிழரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவர்.
எல்லோருடைய எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுங்கள்.
நன்றி.
முதன் முதலாக இவன் புலி இணையம் அதிர்வுக்கு பெட்டி கொடுத்துள்ளான், மிகவும் கவனிக்க வேண்டிய விடையம், இதன் பின்னணி ஆராய பட வேண்டிய விடையம், ஏனெனில் எம் தேசத்திற்கு எதிரானவர்களை எரிந்து இருக்க வேண்டும்.
good good
Post a Comment