பத்திரிகைக்கு நிர்வாண போஸ் கொடுத்த டென்னிஸ் வீராங்கனை
கத்தோலிக மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட உலகின் நான்காம் நிலை வீராங்கனையாக உள்ள போலந்து நாட்டின் டென்னிஸ் வீராங்கனையான அக்னியெஸ்கா ரட்வன்ஸ்கா ‘பாடி இஷ்யு’ என்ற பத்திரிகை ஒன்றின் அட்டைப் படத்திற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.
இவர், சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் அரை இறுதியில் தோற்றுப் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வைளை இந்த அட்டைப்படத்தில் டென்னிஸ் பந்துகள் மிதந்து கொண்டிருக்கும் ஒரு நீச்சல் குளத்தின் புல்வெளியில் உள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி அந்தப் பத்திரிகையின் அட்டைப் படத்தில் வந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment