குற்றவியல் பொறுப்பதிகாரி இலஞ்சம் பெறுகையில் கைது!
திருகோணமலை பொலிஸ் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி இலஞ்சம் பெறும்போது இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வாகனத் தகராறு ஒன்றின்பேரில் தொடர்ந்து மேலதிக விசாரணைகள் நடாத்தப்பட மாட்டாது எனக்கூறியே ரூபா 10000 இலஞ்சமாக குற்றவியல் அதிகாரி பெற்றிருக்கிறார் எனத் தெரியவருகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment