Tuesday, July 2, 2013

தமிழரசுக்கட்சியின் முடிவு சரியானதல்ல-சுரேஸ்!!!!

வடமாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மாவைசேனாதிராஜாவை தமிழரசுக்கட்சி தெரிவுசெய்தது சரியான முடிவு அல்ல என்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி,ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

இன்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்

என்னைப்பொருத்த வரையில் கூட்டமைப்பின் வேட்பாளர்கள்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவுடனேயேதெரிவு செய்யப்பட வேண்டும், மாறாக தனியாக ஒரு பகுதியினர் ஒரு முடிவை எடுப்பதென்பது ஒரு சரியான முடிவாக இருக்கமுடியாது.

குறிப்பாக மாவை சேகாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் கிழையினர் தெரிவு செய்திருப்பதாக செய்திகள் நேற்று வந்துள்ளது ஆனால் இன்று இதுதொடர்பாக கட்சியின் தலைவர் சம்பந்தன் இன்று பத்திரிகைகளுக்கு அளித்துள்ள பேட்டியில் தமக்கு இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வரவிலைலை என்றும் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டபின்னரே இதுதொடர்பாக ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை ஆரோக்கியமான ஒரு சூழல் அல்ல! ஓரு கட்சி ஒட்டு மொத்தமாக தெரிவுசெய்யவேண்டிய விடயத்தை ஒவ்வொரு மாவட்டங்களிலுமுள்ள கிளைகளும் தெரிவுசெய்வதென்பது சரியானதாக இருக்கமுடியாது, இவ்வாறு அவர்கள் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் கூட்டமைப்பை சார்ந்தவர்களுடனோ கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்களுடனோ கலந்தாலோசித்து எடுப்பதுதான் நன்றாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

12 comments:

  1. Mavai Senathirajah among the lot a long standing member of the party,mostly from the period late Mr.SJV.We believe that he has the seniority eligiblity etc etc.Just boiling against the decision is our habit almost our behaviourism,cannot be changed for ever.This will remain until our last breath.It will never bring any solution to our society.

    ReplyDelete
  2. அப்ப முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு தமிழரசுக் கட்சியினுடையது . தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடையது அல்ல.

    நல்லது நல்லது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தெரிவு யார்?

    ReplyDelete
  3. நாம் ஏற்கனவே பல தடவைகள் கூறியது போல் , தமிழ் தேசிய கூட்டணி மீது தமிழ் மக்களுக்கு நல்ல அபிராயம் கிடையாது. அவர்களும் அன்றைய தமிழின அழிவுகளுக்கு காரணமானவர்கள். மற்றும் சேனாதிராஜா பழைய அரசியல் வாதியாக இருக்கலாம், ஆனால் இதுவரைக்கும் அவர் தமிழ் மக்களுக்கு, தமிழ் பகுதிகளுக்கு என்று பிரயோசனமாக செய்தது ஒன்றுமில்லை. தமிழ் தேசிய கூட்டணியால் மக்கள் நன்மைகளுக்கு பதில் தீமைகள் பல அடைந்தார்கள் என்பதே உண்மை.
    எனவே, நடைபெறவிருக்கும் வாடா மாகாண தேர்தலில் , நேர்மை, நீதியான, நடுநிலையான மக்களால் மதிக்கப்படும்மனிதர் ஒருவரே வேட்பாளராக தெரிவு செய்யப்பட வேண்டும்.
    இல்லாவிடின் வட மாகாணமும் பறி போய்விடும்.

    ReplyDelete
  4. Where is our hon.Judge Vikinaraja?

    ReplyDelete
  5. We wonder why they cannot find a suitable person,with good academic qualification,sincerity,honesty and devotion to duty.Mavai has only the seniority eligiblity.Mr.Sam &co would like to have the power in their hands so they need a person who can bow down to him and to his supporters for ever.
    Retired Judge may be the suitable person or an independent person who has the above qualities.We don`t want the nutters and the foul mouthed politicians

    ReplyDelete
  6. ஈய ஈழ தேசியம்July 2, 2013 at 7:17 PM

    சேனாதிராஜாவால் தமிழ் மக்களுக்கு தமிழ் பகுதிகளுக்கு என்று பிரயோசனமாக செய்தது ஒன்றுமில்லை என்பது உண்மை. ஆனால் சுரேஸ்பிரேமச்சந்திரன் மண்டையன் குழு கொலைகார கூட்டத்து முன்னாள் தலைவன். கொலை கூட்ட தலைவன் அரசியல் தலைவராவதை அனுமதிக்க முடியாது.

    ReplyDelete
  7. The fate to be decided by the voters and not by any politicians,who sing the same old political choir

    ReplyDelete
  8. Praba Swiss / விடிவெள்ளிJuly 3, 2013 at 2:45 AM

    முட்டாள் ஈழ தேசியமே ! கொலைகார கருணா பிரதி அமைச்சராகும் போது ஏன் மண்டையன் குழு சுரேஷ் முதலமைச்சராக கூடாது ?

    ReplyDelete
  9. Hon. Judge Vikinaraja is the suitable person and an independent person who has all the qualities.
    He will get over 90% of votes for sure. We shouldn't miss him

    ReplyDelete
  10. We get a very clear picture here a struggle for the power is going on.
    We are compelled to make our correct decision.We have the experiences.We should not fall into Trance,influence,sympathy nepotism
    and selfishness.hardly aware of our sorroundings.

    ReplyDelete
  11. Hon.Minister Karuna came to the power through the present government and not by the people.This matter is purely in the hands of the people.Comparision is completely absurd.Not logical and not sensible.

    ReplyDelete
  12. முட்டாள் பிரபாவே அல்லது விடியா வெள்ளி்யே.
    டேய் பேய்க்கு பேன் பார்த்தவனே.. கருணா ஒரு பயங்கரவாதியாக இருந்தான் ஆனால் அவன் தான் ஒரு பயங்கரவாதியாக இருந்ததையும் மக்களுக்கு துரோகம் இழைத்ததையும் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளான். அது பெரும் தன்மை- அதன் அடிப்படையில் அவன் தொடர்ந்தும் அரசியலில் நிலைக்க தகுதி உடையவன்.

    ஆனால் நீ வக்காளத்து வாங்கும் மண்டையன் குழுத்தலைவன் தான் செய்த கற்பழிப்பு கொலை கொள்ளைகளை பற்றி இதுவரை எந்த மக்களிடமும் வருத்தம் தெரிவிக்க வில்லை மாறாக புலிக்கு வக்காளத்து வாங்குகின்றான்.

    தமிழி தேசியக் கூட்டமைப்பிடம் அரசியில் பிச்சை வாங்கியுள்ளான்

    இவனால் முடிந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளிவந்து வென்று காட்ட சொல்லடா பார்ப்பம்...

    ReplyDelete