தயாசிரி கட்சி மாறியதால் பந்தயத்தில் தோற்றவர் நிர்வாணத் தோற்றத்தில்....
தயாசிரி ஜயசேக்கர ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகவே மாட்டார் என்று பந்தயம் பிடித்தவர் தோற்ற ஒருவர், தெரணியகல பிரதேச பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து நகர் முழுதும் கீழாடையோடு வலம் வருவதற்கு முயற்சித்த போது, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘தயாசிரி தோற்கவே மாட்டார் என்றும், அவ்வாறுதோற்றால் தான் நிர்வாண கோலத்துடன் நகர் முழுதும் வலம் வருவேன்’ எனவும் அந்த நபர் இன்னும் ஒருவருடன் பந்தயம் பிடித்திருக்கிறார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment