மக்களிற்கு நல்லவிடயங்களைச் செய்யும் எண்ணம் கூட்டமைப்புக்கு கிடையாது முதலாவது தேர்தல் கூட்டத்தில் றெமிறிடியஸ்
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டது எனது வாழ்வில் நான் செய்த முட்டாள் தனமான செயல்’ என முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தமரணியுமான முடியப்பு றெமிறிடியஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று(07.07.2013)யாழ் மல்லாகத்தில் நடைபெற்ற முதலாவது சுதந்திரக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற யாழ்.மாநகர சபைத் தேர்தலில் கூட்டமைப்பில் சார்பில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன். அன்றில் இருந்து யாழ்.மாநகர சபையில் உள்ள கூட்டமைப்பில் 8 மந்தைகளையும் மேய்பததில் நான் பெரும் பாடுபட்டு வந்தேன்.
மக்களிற்கு நல்லவிடயங்களைச் செய்வதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை. எதற்கெடுத்தாலும் அதனை எதிர்ப்பது தான் இவர்களின் வேலையாக போய்விட்டது. எனது வாழ்நாளில் நான் செய்த முட்டாள் தனமாக செயற்பாடு நான் கூட்டமைப்பில் போட்டி போட்டது தான. அதனால் தான் 2010 ஆம் ஆண்டியில் இருந்து அவர்களின் செயற்பாட்டில் இருந்து நான் மாநகர சபையில் தனித்து செயற்பட ஆரம்பித்தேன்.
கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை. எனவே அழிந்து போன எமது பூமியை வளமானதான மாற்ற வேண்டும் என்றால் மக்கள் சரியானவற்றை செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.
3 comments :
பிரபாகரனே ஒரு உலகமஹா முட்டாள் , அப்ப அவனை ஆதரித்தோர் எப்படி பட்ட முட்டாள்களாக இருக்க வேண்டும் ? புலிகளையும் அதன் ஆதரவாளர்களும் செய்த தவறுகளுக்காக மிக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் , 1988 - 1989ல் மலவாசல் வழியாக புலிகளுக்கு கோலா கொடுத்ததாம் ஒரு தமிழ் அமைப்பு அப்படியிருக்க வேண்டும், அதை விடுத்து அபேட்சகர் பதவி அல்ல , புலிகள் அரசில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி வருகின்றார்கள், அதன் பின் விளைவு போக போக தெரியும்.
It is great atleast Mr.Mudiyappu Remidiyadis learnt a good lesson from the FED/TAMILARASU and the present scare crow coalition TNA.Opposing and negative staements to the news papers are their hobbies.You cannot see any creativeness in their history.It was their cleverness they made the voters as their fans from the time of M/S Amir,SJV.Still the flavour is in the northern province.But one thing is sure we need quicker
safety net,saver and prosperous social and economical developments.
Hope many many Remidiyadis will creep in our society ,in order to make the tamil society more and more prosperous.
It is true,let the TNA come out with atleast a little detail what they have done to the northern province upto now,also let them tell the founder members of the Fed party`s achievmements in regard to
social and economical developments in the northern and eastern provinces during their period of political lives.theoritically yes,but practically nothing.Atlast Mr.Remidiyadis found the truth.He is really a truth seeker.
Post a Comment