கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அசாத்சாலி கிழக்கு பிரதேசத்திற்கு வந்திருந்தார். அவருக்கு எதிராக கிழக்கில் முஸ்லிம்கள் பலத்த எதிர்ப்பினை தெரிவித்தனர். அவர் இவ்வாறு ஓட்ட மாவடிக்கு வந்திருந்தபோது, அவர் பேசுவதற்கு தயாராக இருந்த மண்டபத்தினை வழங்க அதன் நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் பிரதேச மக்கள் அசாத்சாலியின் வருகைக்கு எதிர்ப்பு
தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும் இறங்கியிருந்தனர். அதன் புகைப்படங்கள் இங்கே.
No comments:
Post a Comment